ශ්රී ලංකා පාපන්දු සම්මේලනය විසින් සංවිධානය කරන ලද විශේෂ උත්සවයකදී, Ebony Holdings සභාපති රස්මි රහීම් මහතා විසින් අමාත්ය නාමල් රාජපක්ෂ මහතා වෙත විශේෂ සමරු තිළිණයක් ප්රදානය කරන ලදි.
මෙම උත්සවය පසුගිය ජනවාරි 20වන දින ශ්රී ජයවර්ධනපුර කෝට්ටේ ‘Monarch Imperial’ හිදී පැවැත්විණි. පාපන්දු ඇතුළුව සමස්තයක් ලෙස රටේ ක්රීඩා ක්ෂේත්රයේ උන්නතිය උදෙසා නාමල් රාජපක්ෂ මහතා ලබාදෙන විශිෂ්ට දායකත්වය අගයමින් මෙම සමරු තිළිණය පිරිනමන ලදි.
Ebony Holdings යනු මෙරට ජනප්රියම පිරිමි ඇඟලුම් සන්නාමයක් වන Vantage වෙළඳ නාමය හිමි සමාගමයි. Vantage ශ්රී ලංකා පාපන්දු සම්මේලනයේ නිල හවුල්කරුද වේ.
මෙම සම්මානය පිළිබඳව අදහස් දක්වමින් රස්මි රහීම් මහතා මෙසේ පැවසී ය. “ගරු නාමල් රාජපක්ෂ මහතා ආසියාවේ තරුණම ක්රීඩා අමාත්යවරුන් අතරින් කෙනෙක්. පාපන්දු ඇතුළුව රටේ සියලුම ක්රීඩාවන් නගාසිටුවීම සඳහා ඒ මහතා දක්වන උනන්දුව හා කැපවීම ප්රශංසනීයයි. ශ්රී ලංකා පාපන්දු සම්මේලනයේ නිල සහකරු වන Vantage, රටේ පාපන්දු ක්රීඩාව දියුණු කිරීම හා ප්රචලිත කිරීම සඳහා විශාල වශයෙන් ආයෝජනයන් සිදුකර තිබෙනවා. මේ උත්සාහයේදී අපට සෑම විටම නාමල් රාජපක්ෂ මහතාගේ ආශීර්වාදය හිමිවුණා. එම නිසා, එතුමාගේ සහයෝගය හා දැක්ම මෙලෙස ඇගයීමට ලක්කිරීමට අප තීරණය කළා.”
ශ්රී ලංකාවේ පාපන්දු ක්රීඩාව තවමත් දියුණු වෙමින් පවතින බවත්, ඒ සඳහා මූල්යමය වශයෙන් මෙන්ම තවත් නොයෙක් අයුරින් සහයෝගය ලබාදීම වැදගත් බවත් Ebony Holdings සමාගම විශ්වාස කරයි. ශ්රී ලංකා පාපන්දු සම්මේලනය සමග මෙම ඇතිකරගත් හවුල්කාරීත්වය ඔස්සේ රටේ පාපන්දු ක්රීඩාව නගාසිටුවීමට දායක වීමට හැකිවීම පිළිබඳව එම සමාගම අතිශයින් සතුටු වේ.
Vantage යනු Ebony Holdings හි ප්රමුඛතම සන්නාම අතරින් එකකි. ශ්රී ලංකාවේ ප්රමුඛ පෙළේ ඇඟලුම් සමාගම් අතරින් එකක් වන එම සමාගම සතුව දීපව්යාප්ත බෙදාහැරීම් ජාලයක්ද පවතී. Vantage නාමයට අමතරව, උසස් තත්ත්වයේ ඇඟලුම් සම්බන්ධයෙන් විශාල පිළිගැනීමක් හිමි Ebony සහ Luxure වැනි නාමයන්ද එම සමාගම සතු වන අතර, මේ සියල්ල ශ්රී ලංකාවේ පිරිමි ඇඟලුම් විලාසිතා සම්බන්ධයෙන් පුරෝගාමී නාමයන් ලෙස සැලකේ. උසස් ප්රමිතිය සහ විශිෂ්ටතම පාරිභෝගික සේවාව සම්බන්ධයෙන් එම සමාගම පාරිභෝගිකයන්ගේ නොමඳ පැසසුමට ලක්වී ඇති අතර, පාරිභෝගිකයන්ගේ වෙනස් වන අවශ්යතාවන්ට ගැළපෙන පරිදි, උසස්ම තත්ත්වයේ ඇඟලුම් හා විලාසිතා හඳුන්වා දීමට Ebony Holdings සෑම විටම කටයුතු කරයි.
පිටපත – PR
Vantage Honours Minister Namal Rajapaksa
A special token of appreciation was presented to the Hon. Minister of Youth and Sports, Namal Rajapaksa, by the Chairman of Ebony Holdings, Mr. Rasmi Raheem, at a special event held by the Football Federation of Sri Lanka (FFSL) at Monarch Imperial, Sri Jayewardenepura, Kotte on the 20th of January 2022. The accolade celebrates the Minister’s sincere and extraordinary involvement in terms of growing the sport of football in Sri Lanka, along with other related sports. Ebony Holdings is the company behind premier men’s wear brand, Vantage, which is the official partner of the FFSL, for football in Sri Lanka.
Discussing the matter, Mr. Rasmi Raheem – Chairman at Ebony Holdings said, “Hon. Namal Rajapaksa is one of the youngest ministers for sport in Asia and it’s an inspiration to see the dedication and commitment displayed by him to sports, particularly football. Vantage is officially partnered with the FFSL and we have devoted considerable resources towards the upliftment and promotion of football in our country. During our work, we have always been assured of the support of the Minister. Thus, it is but right for us to recognize and celebrate the Hon. Minister’s support and vision.”
Being amongst Sri Lanka’s top men’s fashion labels, supporting football is a natural step for Vantage. The company understands that the sport is still developing in Sri Lanka and, thus, appreciates the need to invest in and nurture football in Sri Lanka, particularly in terms of financing. Thus, Vantage is very pleased to partner with the FFSL to continue to develop Sri Lankan football.
Vantage is only one of the top-notch labels that come under the umbrella of Ebony Holdings, one of Sri Lanka’s premier clothing suppliers with an island-wide distribution network. Their portfolio of high-quality men’s clothing labels also contains the very popular Ebony and Luxure labels, all of which are at the forefront in setting the latest fashion trends in men’s wear clothing. The company’s commitment to quality and exceptional service has earned it much respect and esteem from its ever growing, loyal customer base. The company continuously strives to improve their offering and meet the needs of their discerning clientele.
Vantage அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களைக் கௌரவித்துள்ளது
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு 2022 ஜனவரி 20 ஆம் திகதியன்று ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மொனார்க் இம்பீரியலில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வைபவமொன்றில் Ebony Holdings இன் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. ரஸ்மி ரஹீம் அவர்களால் விசேட பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உதைப்பந்தாட்ட விளையாட்டையும், அதனுடன் தொடர்புடைய ஏனைய
விளையாட்டுகளையும் வளர்ப்பதில் அமைச்சரின் உண்மையான மற்றும் அதிசிறந்த ஈடுபாட்டைப் போற்றிப் பாராட்டும் வகையில் இச்சின்னம் வழங்கப்பட்டுள்ளது. Ebony Holdings என்பது இலங்கையில் உதைப்பந்தாட்டத்திற்கான இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ கூட்டாளரான Vantage என்ற ஆண்களுக்கான முதன்மையான ஆடைகள் வர்த்தகநாமத்தின் பின்னால் உள்ள நிறுவனமாகும்.
Ebony Holdings நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. ரஸ்மி ரஹீம் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “மாண்புமிகு நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஆசியாவிலேயே விளையாட்டுத்துறைக்கான இளம் அமைச்சர்களில் ஒருவர் என்பதுடன், விளையாட்டுக்காக, குறிப்பாக உதைப்பந்தாட்டத்தில் அவர் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காண்பது எமக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. Vantage உத்தியோகபூர்வமாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் கைகோர்த்துள்ளதுடன், நமது நாட்டில் உதைப்பந்தாட்டத்தின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்காக கணிசமான வளங்களையும் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். இது தொடர்பான எங்கள் பணியின் போது, அமைச்சரின் ஆதரவை நாங்கள் எப்போதும் உறுதி செய்துள்ளோம். எனவே, மாண்புமிகு அமைச்சரின் ஆதரவு மற்றும் தொலைநோக்குடனான இலக்கிற்காக நாம் அவரைப் போற்றிப் பாராட்ட வேண்டியது மிகச் சரியான ஒரு விடயமாகும்,” என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் ஆண்களுக்கான சிறந்த நவநாகரிக இலச்சினைகளில் ஒன்றாக இருப்பது, உதைப்பந்தாட்டத்தை ஆதரிப்பதில் Vantage இற்கு ஒரு இயல்பான படியாகும். இலங்கையில் இந்த விளையாட்டு இன்னும் வளர்ச்சியடைந்து வருவதை நிறுவனம் புரிந்து கொண்டு, இலங்கையில் உதைப்பந்தாட்டத்தின் மீது முதலீடு செய்து, குறிப்பாக நிதியுதவி அடிப்படையில் அதனை வளர்க்க வேண்டியதன் அவசியத்தைப் போற்றுகிறது. இவ்வாறாக, இலங்கையில் உதைப்பந்தாட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் கைகோர்ப்பதில் Vantage மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
நாடளாவிய விநியோக வலையமைப்பைக் கொண்ட இலங்கையின் முதன்மையான ஆடை வழங்குனர்களில் ஒன்றான Ebony Holdings இன் குடையின் கீழ் வரும் முதன்மையான இலச்சினைகளில் Vantage உம் ஒன்றாகும். அதன் ஆண்களுக்கான உயர்தர ஆடை இலச்சினைகளின் தயாரிப்பு வரிசையில் மிகவும் பிரபலமான Ebony மற்றும் Luxure இலச்சினைகளும் உள்ளன. இவை அனைத்தும் ஆண்களின் ஆடையணிகளில் சமீபத்திய நவநாகரிக போக்குகளை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளன. தரம் மற்றும் அதிசிறந்த சேவை மீது நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, எப்போதும் வளர்ந்து வரும், விசுவாசமான வாடிக்கையாளர் தளத்திடமிருந்து அதிக மரியாதையையும் நன்மதிப்பையும் சம்பாதித்துள்ளது. நிறுவனம் தொடர்ந்து தனது தயாரிப்பு வழங்கலை மேம்படுத்தவும், எதிலும் அதிசிறந்தவற்றை நாடும் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொடர்ந்து உழைத்து வருகிறது.